
மேலும் இப்பொழுதெல்லாம் நமக்கு நிறைய நேரம் கிடைப்பதில்லை.ஏனென்றால் நாம் எப்பொழுதும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் வீட்டுப் பாடங்கள் செய்யவும் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருப்போம்.ஆகையால் நாம் விரும்பியதை நம்மால் செய்ய நமக்கு நேரம் இல்லவே இல்லை.ஆனால் இந்த இணைப்பாட நடவடிக்கைகளின் மூலம் நம்மால் நமக்கு பிடித்ததை பள்ளியிலே செய்ய முடியும்.
மேலும் இது இதைப்போல நடவடிக்கையில் சேரும் போது நம்மால் நம் திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும் நாம் அந்தத் திறனை மற்றவர்களிடம் வெளிக்காட்டவும் முடியும் ஆகையால் இணைப்பாட நடவடிக்கைகள் ஒருவரின் திறனை வெளி காட்டுவதற்கும் வளர்ப்பதற்கும் மிகவும் உதவுகிறது.
மேலும் ஒருவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டாலும் வேதனை ஏற்பட்டாலும் இணைப்பாட நடவடிக்கைகள் அவர்களை மிகவும் உதவுகிறது ஏனென்றால் உனக்கு பிடித்த ஒன்றை செய்யும் போது அவர்களின் மன உளைச்சலும் குறைகிறது அவர்களுடைய வேதனையும் குறைகிறது
ஆனால் சில நாள்களாக எனக்கு மன உளைச்சலும் வருத்தமும் ஏற்பட்டது.இதை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் நான் என் நண்பனின் ஆலோசனையை கேட்டு மேலும் நான் என் இணைப்பாட நடவடிக்கைக்கு சென்று நான் மகிழ்ந்தேன்.
இவ்வாறு மணியன் இணைப்பாட நடவடிக்கைக்கு சென்றபோது என் மன உளைச்சலை குறைப்பதற்கு இது மிகவும் உதவியது.ஆகையால் அன்றிலிருந்து இணைப்பாட நடவடிக்கைகள் மிகவும் முக்கியம் என்று நான் கற்றுக்கொண்டேன்